பினாங்கில் புகழ்ப்பெற்ற சுற்றுலாத்தலமான கொடி மலையில் பல அடுக்கு மாடிகளைக் கொண்ட வாகன நிறுத்துமிடம் நிறுவப்பட்டுள்ளது. இந்தப் புதிய கட்டிடத்தால் பல ஆண்டுகளாகப் போக்குவரத்து நெரிசல் பிரச்சனை எதிர்நோக்கி வந்த சுற்றுப்பயணிகள் மற்றும் அப்பகுதி குடிமக்களின் பிரச்சனைத் தீர்வுக்காணப்பட்டது. பல அடுக்கு மாடிகளைக் கொண்ட புதிய வாகன நிறுத்தும் இடத்தை அதிகாரப்பூர்வமாக மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற...
முதன்மைச் செய்தி
அண்மைச் செய்திகள்
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
தபால் நிலைய நீர் சேவைக் கட்டண உயர்வு நிராகரிக்கப்பட்டது
பினாங்கு நீர் கட்டணத்தை தபால் நிலையத்தில் செலுத்தும் பயனீட்டாளருக்கு சேவைக் கட்டணமாக ரிம0.90 சென் விதிக்கப்படுகிறது. ஆனால் தபால் நிலையத்தில் அதிரடியாக அக்கட்டணம் ரிம0.90 இருந்து ரிம1.50-ஆக விலையேற்றம் கண்டுள்ளது. மாநில அரசு மற்றும் பினாங்கு நீர் வாரியம் இந்தக்...
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
பட்டர்வோர்த் ஜாலான் சீராம் மற்றும் வடிகாலமைப்பு மேம்பாட்டுத் திட்டம் ஆரம்பமானது.
பினாங்கு மாநில அரசு மக்களின் நலனுக்காகப் பல மேம்பாட்டுத் திட்டங்களை அமல்படுத்துவது அனைவரும் அறிந்ததே. அவ்வகையில் பட்டர்வோர்த் ஜாலான் சீராம் மற்றும் வடிகாலமைப்பு மேம்பாட்டுத் திட்டம் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்களால் துவக்க விழாக்கண்டது. இம்மேம்பாட்டுத்...
ஜாலான் பினாங்கு, ஜாலான் பர்மா மற்றும் ஜாலான் டாக்டர் லிம் சியூ லியோங் சாலைகளை இணைக்கும் பிரதான நடைப்பாதை மேம்பாட்டுத் திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 5-ஆம் திகதி பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்களால்...