பினாங்கு மாநில அரசும் பினாங்கு கொடி மலை கழகமும் இணைந்து கொடிமலை “Viewing Deck” எனும் தளத்தை நிர்மாணித்துள்ளனர். இத்தளம் கொடி மலையிலிருந்து 750 மீட்டர் கடல் பரப்பு உயரத்தில் இருந்து பசுமையான காற்றை சுவாசித்து கொண்டு ஜொர்ஜ்டவுன் மற்றும் செபராங் பிறை இயற்கை எழில் அழகைக் கண்டு களிக்க “Viewing Deck” திறப்பு விழாக் கண்டது. இதனை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு...
முதன்மைச் செய்தி
அண்மைச் செய்திகள்
தமிழ்
முதன்மைச் செய்தி
தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டினார் மாநில இரண்டாம் துணை முதல்வர்
பினாங்கு மத்திய செபராங் பிறையில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமையான கம்போங் மானிஸ் குடியிருப்புப் பகுதி நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. இவர்களுக்கு உதவிபுரியும் வகையில் பினாங்கு மாநில ஆளுநர் பேரிடர் நிதி ஒதுக்கீட்டிலிருந்து ஒரு...
அண்மைச் செய்திகள்
தமிழ்
முதன்மைச் செய்தி
தன்னார்வ ரோந்து படை(பிபிஎஸ்) உறுப்பினர்களுக்கு நியாயம் வழங்குவீர் – மாநில முதல்வர்
நமது நாட்டின் 57-வது சுதந்திர தினம் பினாங்கு மாநில ரீதியில் நடைபெற்ற அணிவகுப்பின் போது 157 தன்னார்வ ரோந்து படை(பிபிஎஸ்) உறுப்பினர்கள் காவல் துறையினரால் கைதுச் செய்யப்பட்டனர் என்பது அனைவரும் அறிந்ததே. 157 பிபிஎஸ் உறுப்பினர்களை அவமானப்படுத்தும் வகையில் நடந்த...
அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
பினாங்கில் தைத்திங்கள் கொண்டாட்டம்
உழவர் திருநாள், தமிழர் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு இவையனைத்தையும் உள்ளடக்கிய பொங்கல் விழா இப்போது மலேசியர்களின் விருப்பதிற்குரிய திருவிழாவாக அனைத்து நிலையிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள், அரசு சார்பற்ற இயக்கங்கள், உயர்கல்விக் கூடங்கள், இடைநிலைப் பள்ளிகள்,...