செபராங் ஜெயாவில் ஐந்து நட்சத்திர தகுதிக்கொண்ட “டி லைட் தங்கும்விடுதி” (The Light Hotel) திறப்பு விழாக் கண்டது. இதனை அதிகாரப்பூர்வமாக கடந்த 23 ஜனவரி 2015-ஆம் நாள் திறந்து வைத்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய மாநில முதல்வர் இந்த தங்கும்விடுதி பிரசித்திப்பெற்ற இடத்தில் அமைந்திருப்பதாகக் கூறினார். ஏனெனில், செபராங் பிறை வட்டாரத்தில் தங்கும் வசதிகள், கருத்தரங்குகள் மற்றும்...
முதன்மைச் செய்தி
பினாங்கு வருகை ஆண்டு 2015-யின் கருப்பொருளாக “விழா ஆண்டு” திகழ்கிறது. பிரமாண்டப் பிப்ரவரி கொண்டாட்ட சங்கமத்தோடு பினாங்கு வருகை ஆண்டு 2015 துவக்க விழாக்காண்கிறது. தொடக்கமாக, தென் கிழக்கு ஆசியாவின் உலகின் மிகப் பெரிய குறும்பட விழா வருகின்ற பிப்ரவரி...
2015/2016 தவணைக்கான சமூக முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டுக் கழக உறுப்பினர்கள் பெருநிலப்பகுதிக்கான நியமனம் கெபாலா பத்தாஸ் மில்லேனியம் மண்டபத்திலும் தீவுப்பகுதிக்கான நியமனம் பாயான் லெபாஸ் கொம்லேக்ஸ் தாபோங் ஹஜி மண்டபத்திலும் இனிதே நடைபெற்றது. நிகழ்வில் சிறப்புரையாற்றிய மாநில முதல்வர் அவர்கள்...
பினாங்கு நீர் விநியோக நிறுவனத்தின் (பிபிஎ) உதவி காவல்துறை அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு மற்றும் காவல்துறை சின்னம் அணிவிக்கப்பட்டன. இந்நிகழ்வு பினாங்கு நீர் விநியோக அலுவலகத்தில் கடந்த 15/1/2015-ஆம் நாள் நடைபெற்றது. 2013-ஆம் ஆண்டு இந்நிறுவனத்திற்குச் சுயமாக உதவி காவல்துறை...