2015-ஆம் ஆண்டுக்கான பினாங்கு மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர்கள் பதவிப்பிரமானம் எடுத்துக் கொண்டனர். இவர்கள் 1 ஜனவரி 2014 முதல் 31 டிசம்பர் 2015 வரை நகராண்மைக் கழக உறுப்பினர்களாகச் சேவையாற்றுவர். பினாங்கு மாநிலத்தில் இயங்கும் இரண்டு நகராண்மைக் கழகத்திலும் முறையே 24 பேர் உறுப்பினர்களாகப் பதவிப்பிரமானம் எடுத்துக்கொண்டனர். செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர் பதவிப்பிரமானம் கடந்த 7/1/2015-ஆம் நாள் அக்கழக அரங்கில் நடைபெற்றது....
முதன்மைச் செய்தி
2014ஆம் ஆண்டு இறுதியில் கிழக்குக்கரையோர மாநிலங்களில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பேரிடரால் பல்லாயிரக்கணக்கானப் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ளத்தில் குறிப்பாக கிளந்தான் மாநிலம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ராட்சத வெள்ளத்தினால் கிளந்தான் மாநில குவா...
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
பினாங்கு காற்பந்து சங்கத்திற்குக் கூடுதல் ரிம4மில்லியன்
பினாங்கு நீர் விநியோக நிறுவனம் 2015-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் லீகா பெர்டானா காற்பந்து போட்டியில் வெற்றிப் பெறும் பொருட்டு பினாங்கு காற்பந்து சங்கத்திற்கு ரிம 4மில்லியன் வழங்கியது. பினாங்கு காற்பந்து குழுவை வலுவடையச் செய்ய லீகா சூப்பர் மற்றும் லீகா...
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
மலிவு விலை வீடுகள் வாடகை விடுவதை நிறுத்துவீர் – திரு.ஜெக்டிப்
பினாங்கு மாநிலத்தின் பொறுப்பு, ஆற்றல், வெளிப்படை கொள்கையின் கீழ் அமல்படுத்திய மலிவு விலை வீட்டுத் திட்டம் மக்களிடையே பரவலாகப் பேசப்படுகிறது. மலிவு விலை வீடுகள் வாங்கும் திட்டத்தில் பொதுமக்கள் தங்களின் விண்ணப்பப்பாரங்களை அனுப்பி வருகின்றனர். இதுவரை மலிவு விலை வீடுகளுக்கு...