அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
மாநில அரசின் போக்குவரத்து திட்ட ஒப்பந்தம் பரிமாற்றம்
எதிர்கால தலைமுறையினர் போக்குவரத்து நெரிசலில் அகப்படாமல் இருக்கும் பொருட்டு பினாங்கு மாநில அரசு மூன்று நெடுஞ்சாலைகள் மற்றும் ஒரு கடல் வழி சுரங்கப்பாதையை அமைக்கத் திட்டம் வகுத்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. அவ்வகையில் இத்திட்டத்தை மேற்கொள்வதற்குத் திறந்த விலை ஒப்பந்தத்தின் மூலம் ரிம 6.34 பில்லியன் விலைக்கு கொன்செர்தியும் செனிட் (Contortium Zenith), சீனா தண்டவாளக் கட்டுமான நிறுவனம் (China Railway Construction Ltd), கட்டுமானப் பணியை கூட்டுமுயற்சியில்...