தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
பினாங்கு வாழ் குடியுரிமை பெறாதவர்களின் அவலநிலை
பினாங்கு மாநிலத்தில் குடியுரிமை, பிறப்புப் பத்திரம் மற்றும் அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்களை பெறாதவர்களுக்கு உதவும் வகையில் மாவட்ட ரீதியாக ஐந்து உயர் அதிகாரிகளை நியமித்தது அனைவரும் அறிந்ததே. இப்பணிக்குழுவின் வழி இவ்வாண்டு பிப்ரவரி தொடங்கி செப்டம்பர் திங்கள் இறுதி வரையில் ஏறத்தாழ 351 விண்ணப்பங்கள் பதிவுத்துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது பாராட்டக்குறியதாகும். ஆனால், இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலை மிகவும் வருத்தமளிப்பதாக கொம்தாரில் நடைபெற்ற...