கல்வி
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
மாநில அரசு தமிழ் பாலர்ப்பள்ளிகளுக்கு ரிம 50000 மானியம் வழங்கியது
நம் இந்திய மாணவர்கள் சிறந்த முறையில் கல்வியைக் கற்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசு தமிழ்ப்பள்ளிகளுக்குத் தொடர்ந்து பல சிறப்புத் திட்டங்களை வகுத்து வருகிறது. அவ்வகையில் கடந்த அக்டோபர் 11-ஆம் திகதி மாநில அரசு தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பினாங்கின் தமிழ் பாலர்ப்பள்ளிகளுக்கு ரிம50000 மானியத்தைப் பகிர்ந்தளித்ததை நாம் அறிவோம். இந்நிகழ்வு பினாங்கு மாநில இந்து அறவாரிய மண்டபத்தில் இனிதே நடைபெற்றது....