தமிழ்
பொருளாதாரம்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
எட்வென்திஸ் தனியார் மருத்துவமனையில் கூடுதல் பராமரிப்பு பிரிவு திறப்பு விழாக் கண்டது
பினாங்கு மாநிலத்தில் அமைந்திருக்கும் எட்வென்திஸ் தனியார் மருத்துவமனை 89 ஆண்டுகள் பழமையானது. இம்மருத்துவமனை நோயாளிகளுக்குச் சிறப்பான முறையில் சிகிச்சையளித்து பல உயிர்களை வாழ வித்துடுகிறது. இச்சேவையைத் தொடரும் வகையில் அண்மையில் கூடுதல் பராமரிப்பு பிரிவு திறப்பு விழாக் கண்டது. இவ்விழாவில் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். மலேசிய பொருளாதார வளர்ச்சிக்கு சுகாதாரத்துறை ஒரு முக்கிய அம்சமாக வித்திடுகிறது. 2011-ஆம் ஆண்டு...