கடந்த ஜூன் 13ஆம் திகதி வியாழனன்று பினாங்கு மாநிலத்தைக் கடுமையான புயல் காற்றுத் தாக்கியது. இசம்பவம், இரண்டாம் பாலத்தின் இணைப்புச் சுவர் இடிந்து விழுந்த சம்பவம் நடந்து சரியாக ஒரு வாரக் காலத்திற்குப் பிறகு நடந்துள்ளது. இக்கோரப்புயலால் ஜாலான் மெக்கலிஸ்டரில் அமைந்துள்ள அம்னோ கட்டடத்தின் இடிதாங்கி சரிந்து விழுந்ததில் சாலையில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் சேதமுற்றன. அதுமட்டுமன்றி, சாலையோரம் நடந்து சென்ற வழிப்போக்கர்களும் காயமுற்றனர். இச்சம்பவம், மாலை...
முதன்மைச் செய்தி
அண்மைச் செய்திகள்
தமிழ்
முதன்மைச் செய்தி
பினாங்கின் இரண்டாம் பாலத்தின் இணைப்புச் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் மரணமுற்ற தாஜுடின் ஜைனால் அபிடின் குடும்பத்தினருக்கு மாநில அரசு உதவி
துன் டாக்டர் லிம் சோங் இயூ நெடுஞ்சாலைப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இரண்டாவது பாலத்தின் இணைப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் மலாய் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் கடந்த ஜூன் 6ஆம் திகதி தொழிற்பேட்டைகளைக் கொண்டுள்ள பத்து மௌங் அருகே...
கல்வி
தமிழ்
முதன்மைச் செய்தி
இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டட நிர்மாணிப்புப் பணியை உடனே தொடங்குக – மாண்புமிகு ஜெக்டிப் சிங் டியோ
கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் பினாங்கு ஜாலான் ஸ்காட்லனில் அமையப்பெற்றுள்ள இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி பாதுகாப்பற்ற நிலையில் உள்ள கட்டடத்தைக் கொண்டிருப்பதாகப் பொதுப் பணி இலாகா அறிவித்திருந்தது. இதற்கிடையில் இடிந்து விழும் அபாயத்தில் இருக்கும் இப்பள்ளியைப் புதுபிக்கும் மேம்பாட்டுப் பணியை 3.5 மில்லியன்...
கல்வி
தமிழ்
முதன்மைச் செய்தி
“மத்திய அரசின் மாற்றம் இந்தியர்களின் ஏற்றத்திற்கு வித்திடும்”. துணை முதல்வர் பேராசிரியர் ப இராமசாமி கருத்து.
“கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்” குறள்: 393 வாழ்க்கைக்கு வழிகாட்டும் கண்களைப்போல் வளமான எதிர்காலத்திற்கு வழிகாட்டும் கல்வியைக் கற்றறியாதவர் கண்கள் இருந்தும் பார்வையற்றவராவர் எனத் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். எனவே கல்விச் செல்வத்தை அனைவரும் பெற்றிருப்பது...