பினாங்கு அறிவியல் மன்றம், மாநில அரசுடன் இணைந்து பினாங்கு அனைத்துலக அறிவியல் விழா 2013-ஐ மீண்டும் அடுத்த மாதம் நடத்தவுள்ளது. இவ்விழா ‘Straits Quey’ சிதெரெட்ஸ் கீ தளத்தில் இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ளது. அதாவது வரும் 13-4-2013 –ஆம் நாள் காலை மணி 11.00 முதல் இரவு மணி 8.00 வரையிலும் 14-4-2013 –ஆம் நாள் காலை மணி 9.00 முதல் மாலை மணி 6.00 வரையிலும் இவ்விழா...
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
சிறந்த நாட்டையும் சிறந்த சமுதாயத்தையும் உருவாக்குவதில் பெண்கள் ஆற்றும் சேவை அளப்பரியது என்பதனையே ‘மாதராய் பிறந்திட மாதவம் செய்திட வேண்டும்’ என்ற பொன்மொழி சித்தரிக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் கல்வி, பொருளாதாரம், அரசியல், திருமணம், வாழ்வியல் என அனைத்து நிலையிலும் பெண்கள்...
பாகான் டாலாம் தொகுதியின் உஜோங் பத்து கிராமப் பகுதியில் வசிக்கும் நாடற்ற ஐந்து இந்திய சிறார்களுக்கு அடையாள ஆவணங்களைப் பெற்றுக் கொடுத்தார், சட்ட மன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு. தனசேகரன். பிறப்புப் பத்திரம், அடையாள அட்டை ஆகிய அடையாள ஆவணங்கள்...
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
ஸ்ரீ கங்காதரன் சிவ பெருமாள் ஆலயத்திற்கு 2 ஏக்கர் நிலம்
42 ஆண்டு காலம் பழைமை வாய்ந்த ஸ்ரீ கங்காதரன் சிவ பெருமாள் ஆலயம் கோ பொ சாய் என்ற சீன ஆடவரால் ஜாலான் மெங்குவாங், பட்டர்வொத் எனும் அவரது வீட்டின் அருகே அமைக்கப்பட்டது. இவ்வாலயம் 1971-ஆம் ஆண்டு அமைக்கப்பெற்று அச்சீன...