தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட உஜோங் பத்து மக்களுக்கு நிதியுதவி
பட்டர்வொர்த் உஜோங் பத்து கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் மூன்று இந்திய குடும்பங்களின் வீடு சேதமடைந்தது. இத்தீச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களைப் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் நேரடியாகச் சந்தித்து ஆறுதல் கூறியதோடு உதவிக் கரமும் நீட்டினார். இத்தீ விபத்தில் பாதிக்கப்பட்ட உஜோங் பத்து கிராமவாசிகளான மீனாட்சி த/பெ பெரியசாமி (வயது 54), நீலமலர்க்கண்ணி த/பெ வீராசாமி (வயது 50), எம்.அன்னபூரணி (வயது 51)...