பத்து லஞ்சாங் சட்ட மன்ற உறுப்பினரும் சுற்றுப்பயண ஆட்சிக் குழு உறுப்பினருமான லாவ் ஹெங் கியாங் பொருளாதார நலிவுற்ற பொது மக்களுக்கு நிதி உதவி வழங்கி வருகிறார். அண்மையில் இங்கு ஜாலான் பேராக்கில் வசிக்கும் திருமதி பி.யசிந்தர் என்ற விதவைத் தயாருக்கு திரு லாவ் ரி.ம2500 பெருமானமுள்ள காசோலையை வழங்கி உதவினார். இம்மாது பகல் வேளையில் பாதுகாவலராகவும் இரவு வேளையில் துணி தைத்துத் தன் குடும்பத்தைப் பராமரித்து வருகிறார்....
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
இம்மலாயா மண்ணில் பிறந்து அதன் வளர்ச்சிக்காக வாழும் இந்திய குடிமக்களுக்குக் இன்னும் மலேசிய குடியுரிமை வழங்கப்படாதது மிகவும் வருத்தமளிக்கிறது. சிவப்பு அடையாள அட்டை, பச்சை நிற அடையாள அட்டை, பிறப்பு ஆவணங்கள் ஆகிய பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் 30-க்கும் மேற்பட்ட...
பினாங்கு நகராண்மை கழக ஏற்பாட்டில் நகராண்மை சேவைத் துறை ஊழியர்களுக்கு 5 கிலோ கிராம் அரிசிப் பொட்டலம் வழங்கப்பட்டது. நகராண்மை சேவைத் துறை ஊழியர்களின் சேவையைப் பாராட்டும் பொருட்டு இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சி தொடர்ந்து இரண்டாம் முறையாக நடைபெறுகிறது....
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
தாமான் புவா பாலாவில் பாரம்பரியமிக்க பொங்கல் கொண்டாட்டம்
தமிழர்களின் பண்பாட்டுப் பெருநாளும் தமிழ்ப் புத்தாண்டுமான தைப்பொங்கலைத் தாமான் புவா பாலா மக்கள் கடந்த 19-ஆம் திகதி தங்கள் வீடமைப்புத் தளத்தில் மிக விமரிசையாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். பல்வேறு தடைகளையும் போராட்டங்களையும் தாண்டி பினாங்கு மக்கள் கூட்டணி அரசு பாரம்பரியமிக்க...