தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பினாங்கு வாழ் நாடற்றோர் பிரச்சனையைக் களைய 5 சிறப்பு அதிகாரிகள் நியமனம்
மாநில அரசு பினாங்கு மாநிலத்தில் வசிக்கும் நாடற்ற குடிமக்களுக்காக ஓர் அரிய திட்டத்தை வகுத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் குடியுரிமை, பிறப்புப் பத்திரம், அடையாள அட்டை மற்றும் நிரந்தர குடியுரிமை அற்றவர்களின் தகவல் மற்றும் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது நாடற்ற குடிமக்களுக்கு முறையாக பதிவுப் படிவத்தைப் நிறைவு செய்து பதிவு இலாகாவின் துணையோடு அவர்களுக்குக் குடியுரிமையைப் பெற்றுத் தருவதாகும். கடந்தாண்டு நவம்பர் 3-ஆம் திகதி இத்திட்டத்திற்கான முதல்...