உழவர் திருநாள், தமிழர் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு இவையனைத்தையும் உள்ளடக்கிய பொங்கல் விழா இப்போது மலேசியர்களின் விருப்பதிற்குரிய திருவிழாவாக அனைத்து நிலையிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள், அரசு சார்பற்ற இயக்கங்கள், உயர்கல்விக் கூடங்கள், இடைநிலைப் பள்ளிகள், தமிழ்ப்பள்ளிகள் ஆகியவற்றைச் சேர்ந்த அனைவரும் தைப்பொங்கலை மிக விமரிசையாகக் கொண்டாடி மகிழ்கின்றனர். அவ்வகையில் பினாங்கு மாநில அளவிலான பொங்கல் கொண்டாட்டம் கடந்த 18-ஆம் திகதி பினாங்கு இந்து...
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளை அடுத்து இந்துக்களால் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் சமயப் பண்டிகை தைப்பூசத் திருவிழாவாகும். 10 மில்லியன் பொருட்செலவில் புதிதாய் நிர்மாணிக்கப்பட்ட மிகப் பெரிய முருகன் ஆலயமான தண்ணீர்மலை அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயம் இவ்வாண்டு தைப்பூசத் திருவிழாவை...
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
வசதி குறைந்த மாணவர்களுக்கு இலவசப் பள்ளிச் சீருடைக்கான பற்றுச் சீட்டு அன்பளிப்பு
‘கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்ற வெற்றி வேற்கைக்கொப்ப ஏழ்மை நிலையில் வாழும் பெற்றோர்கள் எப்பாடு பட்டாவது தங்கள் பிள்ளைகளைக் கல்வி கற்க வைக்க வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளைக் கொண்டுள்ளனர். அப்பெற்றோர்களுக்குத் தோள்...
கிறிஸ்துவர்களின் கடவுளான இயேசு பிதா மண்ணுலகில் அவதரித்த நாளே கிறிஸ்துமஸ் பண்டிகையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இக்கிறிஸ்துமஸ் பெருவிழாவைக் கிறிஸ்துவர்கள் மட்டுமன்றி உலகில் வாழும் அனைத்து இனத்தவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர் என்றே சொல்ல வேண்டும். அதற்கு வழிவகுக்கும் பொருட்டே மலேசியாவெங்கிலும் கிறிஸ்துமஸ்...