தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
ஜுப்லீ இல்ல முதியோர்களுடன் அனைத்துலக சைவ நாள் கொண்டாட்டம்.
மலேசிய சைவ நாள் பிரச்சார செயற்குழு சாது வஸ்வானி சமூக நல நிதியின் ஆதரவுடன் அனைத்துலக சைவ நாளை முன்னிட்டு இங்கு ஜாலான் சுங்கை டுவாவில் அமைந்துள்ள சில்வர் ஜுப்லி முதியோர் இல்லத்தினருக்குச் சைவ மதிய உணவுகளை வழங்கியது. சைவ நாள் அல்லது விலங்குகள் உரிமை நாளாகத் திகழும் நவம்பர் 25-ஆம் திகதி அன்று சுமார் 13686 மலேசியர்கள் சைவத்தைக் கடைப்பிடித்ததாகச் சாது வஸ்வானி ஆய்வுக் கழகத் தலைவர்...