மாநில அரசும் பினாங்கு பசுமை மன்றமும் ’Penang Green Council’ இணைந்து இரண்டாம் முறையாக ஏற்பாடு செய்த பினாங்கு பசுமைக் கண்காட்சி கடந்த செப்டம்பர் 22-ஆம் திகதி பினாங்கு அனைத்துலக விளையாட்டரங்கில் மிக விமரிசையாக நடைபெற்றது. “எதிர்காலத்திற்குப் பாதுகாப்போம்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இக்கண்காட்சியில் 63 பங்கேற்பாளர்களும் 3 பசுமைப் பள்ளிகளும் பங்கேற்று சிறப்பித்தனர். இரண்டு நாள் நடைபெற்ற இக்கண்காட்சியில், பசுமைத் தொழில்நுட்பக் கண்காட்சி, பசுமை நிழற்படப் போட்டி,...
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
16.9.1963ஆம் ஆண்டு சபா மாநிலமும் சரவாக் மாநிலமும் மலாயாவோடு இணைந்த நாளே மலேசிய நாளாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வரலாற்றுப் பூர்வ நாளை மக்கள் அனைவரும் நினைவுகூர்ந்து கொண்டாட வேண்டும் என்பதற்காக 2010ஆம் ஆண்டிலிருந்து இந்நாளுக்காகப் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன் பயனாகக்...
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
மிதிவண்டியின் மூலம் உடற்பயிற்சி பினாங்கு மக்களுக்கு முதல்வர் ஊக்குவிப்பு
பினாங்கு மாநிலத்தின் போக்குவரத்து அமைப்பை மேம்படுத்தும் பொருட்டு மாநில அரசு கையாண்டு வரும் உத்திகளின் ஒரு கூறுதான் மிதிவண்டிப் பயன்பாடாகும். மிதிவண்டி ஓட்டுதல் உடற்பயிற்சிகளில் ஒன்றாக விளங்குவதோடு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் சிறந்ததொரு போக்குவரத்துச் சாதனமாகவும் திகழ்கிறது என்றால் அது...
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
தியாகத்தின் பிம்பம் விடுதலை நாள்; நமக்கெல்லாம் ஒற்றுமைத் திருநாள்
நம் முன்னோர்களின் பல்வேறு போராட்டங்களையும் தியாகங்களையும் கடந்து இன்று நாம் விடுதலை பூமியில் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர்கள் சிந்திய வியர்வைகளும் குருதிகளும்தான் இன்று நம்மைச் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வைத்திருக்கின்றன. 1957-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் திகதி பல...