தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
தண்ணீர் மலை அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் துப்புரவுப் பணி
சிறப்பு வாய்ந்த தை மாதத்தில் நம் இந்துக்கள் விமரிசையாகக் கொண்டாடும் விழாக்களில் பொங்கலை அடுத்து முருகப்பெருமானின் தைப்பூசத் திருவிழா மிக முக்கியம் வாய்ந்ததாகும். எதிர்வரும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பினாங்கு அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலய நிர்வாகம் கடந்த ஜனவரி 13-ஆம் திகதி துப்புரவுப் பணியை மேற்கொண்டது. ஒவ்வோர் ஆண்டும் தைப்பூசத்திற்கு ஒரு வாரம் இருக்கும் தறுவாயில் இத்துப்புரவுப் பணி மேற்கொள்ளப்படும் என்று ஆலயத் தலைவர் திரு. குவனராஜூ தெரிவித்தார்....