கிறிஸ்துவர்களின் கடவுளான இயேசு பிதா மண்ணுலகில் அவதரித்த நாளே கிறிஸ்துமஸ் பண்டிகையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இக்கிறிஸ்துமஸ் பெருவிழாவைக் கிறிஸ்துவர்கள் மட்டுமன்றி உலகில் வாழும் அனைத்து இனத்தவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர் என்றே சொல்ல வேண்டும். அதற்கு வழிவகுக்கும் பொருட்டே மலேசியாவெங்கிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும் திறந்த இல்ல பொது உபசரிப்புகளும் விருந்து நிகழ்ச்சிகளும். நடத்தப்படுகின்றன. அவ்வகையில் அண்மையில், பினாங்கு மாநில அளவிலான கிறிஸ்துமஸ் பெருநாள் கொண்டாட்டம் கடந்த டிசம்பர் 16-இல் ஃபொர்ட்...
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
மலேசியாவின் மூன்றாவது மிகச் சிரிய மாநிலமான பினாங்கு மாநில குடிமக்கள் அனைவருக்கும் தமிழ் முத்துச் செய்திகள் சார்பாக இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். கடந்த 2012-ஆம் ஆண்டு பினாங்கு இந்திய சமுதாயத்திற்குச் சிறந்ததோர் ஆண்டாக அமைந்திருக்கும் என நம்புகிறோம். இன்பம் துன்பம்,...
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
ஸ்ரீ டெலிமா தொகுதியைச் சேர்ந்த 660 மாணவர்களுக்குப் பள்ளிச் சீருடைகள் அன்பளிப்பு
சிறந்த மனித மூலதனத்தின் உருவாக்கத்திற்குக் கல்விச் செல்வமே அடைப்படைத் தகுதியாகக் கருதப்படுகிறது. ஆகையால்தான், கல்வி கற்ற உயர்ந்த சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியில் நாடும் மாநிலமும் தீவிரமாகச் செயற்பட்டு வருகிறது. நம் நாட்டில் தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கும்...
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
எஸ்கேப் ‘ESCAPE’ என்னும் இயற்கை சார்ந்த விளையாட்டு மையம் திறப்பு விழாக் கண்டது
எஸ்கேப் விளையாட்டு மையத்தின் முற்புறத்தைப் படத்தில் காணலாம் மூன்று ஆண்டுகளுக்கு முன் கட்டத் தொடங்கப்பட்ட எஸ்கேப் என்னும் சவால்மிக்க விளையாட்டுத் தளம் கடந்த 8-ஆம் திகதி மாண்புமிகு முதல்வர் லிம் குவான் எங் அவர்களால் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது....