மலேசியாவிலேயே முதல் மிதிவண்டி ஒட்டும் மாநிலமாகப் பினாங்கு மாநிலத்தை உருவாக்கும் நோக்கில் பினாங்கு மக்கள் கூட்டணி அரசும் பினாங்கு நகராண்மைக் கழகமும் இணைந்து மற்றுமோர் சீரிய திட்டத்தை முன்மொழிந்துள்ளன. பினாங்கு முழுதினையும் மிதிவண்டி கொண்டே வலம் வர பினாங்குத் தீவு முழுவதும் 200கிமீ நீளமுள்ள மிதிவண்டிப் பாதைகள் அமைப்பதற்கான திட்டத்தை அரசு அறிமுகம் செய்திருந்தது நாம் அறிந்ததே. இதுவரை 120கிமீ நீளம் கொண்ட பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து,...
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
மாநில அரசும் பினாங்கு பசுமை மன்றமும் ’Penang Green Council’ இணைந்து இரண்டாம் முறையாக ஏற்பாடு செய்த பினாங்கு பசுமைக் கண்காட்சி கடந்த செப்டம்பர் 22-ஆம் திகதி பினாங்கு அனைத்துலக விளையாட்டரங்கில் மிக விமரிசையாக நடைபெற்றது. “எதிர்காலத்திற்குப் பாதுகாப்போம்” என்ற...
16.9.1963ஆம் ஆண்டு சபா மாநிலமும் சரவாக் மாநிலமும் மலாயாவோடு இணைந்த நாளே மலேசிய நாளாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வரலாற்றுப் பூர்வ நாளை மக்கள் அனைவரும் நினைவுகூர்ந்து கொண்டாட வேண்டும் என்பதற்காக 2010ஆம் ஆண்டிலிருந்து இந்நாளுக்காகப் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன் பயனாகக்...
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
மிதிவண்டியின் மூலம் உடற்பயிற்சி பினாங்கு மக்களுக்கு முதல்வர் ஊக்குவிப்பு
பினாங்கு மாநிலத்தின் போக்குவரத்து அமைப்பை மேம்படுத்தும் பொருட்டு மாநில அரசு கையாண்டு வரும் உத்திகளின் ஒரு கூறுதான் மிதிவண்டிப் பயன்பாடாகும். மிதிவண்டி ஓட்டுதல் உடற்பயிற்சிகளில் ஒன்றாக விளங்குவதோடு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் சிறந்ததொரு போக்குவரத்துச் சாதனமாகவும் திகழ்கிறது என்றால் அது...