அண்மைய செய்தி
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
மறுசுழற்சி மையங்களைக் கண்டறிய ‘MAMPAN Directory’ செயலி அறிமுகம்
ஜார்ச்டவுன் – பினாங்கு பசுமைக் கழகம் (PGC) பொதுக் கழிவுகளைக் குறைத்தல் மற்றும் நிலையான வாழ்வை ஊக்குவிக்கும் வகையில், இன்று இணைய அடிப்படையிலான ‘MAMPAN Directory’ எனும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் செயலி பொதுமக்கள் தங்கள் கழிவுகளை அகற்றுவதற்கு அருகிலுள்ள...
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
பினாங்கில் வெங்காய உற்பத்தியை அதிகரிக்க ஸ்மார்ட் விவசாயத்தை மேம்படுத்த இலக்கு – ஃபாஹ்மி
அண்மையில் வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யாமல் இருக்க இந்தியா தடை விதித்த பிறகு, அந்த கொள்கையில் இறக்குமதி செய்யும் நாடாக மலேசியாவிற்கு மறைமுகமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையைக் கையாள்வதில், மலேசியாவும் வெங்காய நடவுத் திட்டங்கள் மூலம் மூலப்பொருளின்...
நிபோங் திபால் – பினாங்கு இந்து அறப்பணி வாரியம் ஏற்பாட்டில் முதல் முறையாக 2023-ஆம் ஆண்டுக்கான அரசு தேர்வில் (எஸ்.பி.எம்) சிறப்பு தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களை அங்கீகரித்தது. “பினாங்கு முழுவதிலும் சிறப்பு தேர்ச்சி அதாவது 7 ‘A’...
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
மகளிர்களுக்கு உதவ மகப்பேறு மற்றும் குழந்தை பராமரிப்பு பயிற்சி திட்டம்
பிறை – பிறை எம்.பி.கே.கே மற்றும் பிறை சேவை மையத்தின் ஏற்பாட்டில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை நடத்தி வருகிறது. இத்திட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் தரப்பினரைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக மகளிர் உபரி வருமானம் பெறுவதற்கு உதவும் நோக்கிலான இந்த...
Uncategorized
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
கே.ரகு காற்பந்து போட்டி அறிமுகம் கண்டது
பிறை – பிறை எம்.பி.கே.கே மற்றும் பினாங்கு இந்தியர் காற்பந்து கழகத்தின் ஏற்பாட்டில் கே.ரகு காற்பந்து கோப்பை 2024 (பெண்களுக்கான காற்பந்து போட்டி), அதிகாரப்பூர்வ துவக்கம் கண்டது. “பிறை சமூகத்திற்கு ரகுநாதன் @ தனபால் செய்த குறிப்பிடத்தக்க பங்களிப்பைப்...
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
பினாங்கு இந்து அறப்பணி வாரியம் சிறுநீரக நோயாளிகளுக்கு உதவித்தொகை வழங்கியது
ஜார்ஜ்டவுன் – பினாங்கு இந்து அறப்பணி வாரியமும் பினாங்கு ஆளுநர் அறக்கட்டளையும் இணைந்து முதல் முறையாக சிறுநீரக பாதிப்பால் அவுதியுறும் நோயாளிகளுக்கு உதவித்தொகை வழங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் பினாங்கு மாநில ஆளுநர் பினாங்கு மாநில ஆளுநர் துன் டத்தோஸ்ரீ உத்தாமா...
சுங்கை பாக்காப் – கிரியான் ஒருங்கிணைந்த பசுமைத் தொழில் பூங்கா மூலம் பேராக் அரசாங்கத்திடம் இருந்து பினாங்கு மாநிலம் போதுமான அளவு நீர் விநியோகத்தைப் பெறும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சமீபத்தில் அறிவித்ததை பினாங்கு...
சுங்கை பாக்காப் – 2008 ஆம் ஆண்டு முதல் பினாங்கில் ஆட்சி செய்யும் மாநில அரசு பினாங்கு வாழ் மக்களின் நலன் மற்றும் சிறப்பு அம்சங்களை எப்போதும் கவனித்து வருகிறது என்று முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறினார்....