அண்மைய செய்தி
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
பாகான் நாடாளுமன்றத் தொகுதியில் கூடுதலாக பல மேம்பாட்டுத் திட்டங்கள் – லிம் குவான் எங்
பாகான் – பாகான் நாடாளுமன்றத் தொகுதி குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல உள்கட்டமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த ஆண்டு, இந்த உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக மத்திய அரசு ரிம1.1 மில்லியன் ஒதுக்கியுள்ளதாக பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான்...
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
மாநில அரசு சுங்கை கெச்சில் தோட்ட 23 குடும்பங்களுக்கு இலவசமாக வீடுகள் வழங்க இணக்கம்
சுங்கை பாக்காப் – நிபோங் திபாலில் அமைந்துள்ள சுங்கை கெச்சில் தோட்டத்தில் வாழும் 23 குடும்பங்கள் 10 ஆண்டுகளாக அவர்கள் எதிர்நோக்கிய நிலம் மற்றும் குடியேற்ற நெருக்கடி இறுதியாகத் தீர்க்கப்பட்டது. பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன்...
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
தேசிய ஆற்றல் பரிமாற்றத் திட்டத்தை வெற்றியடைய மாநில அரசு தனியார் துறையை ஊக்குவிக்கும் – சாவ்
பெர்தாம் – பினாங்கு மாநிலத்தில் உள்ள அரசு சாரா கட்டிடங்களில் சோலார் பேனல்களை நிறுவுவதை ஊக்குவிப்பதில் பினாங்கு மாநில அரசு தொடர்ந்து தனது பங்கை ஆற்றி வருகின்றது. பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் இங்குள்ள பெர்தாம்...
செபராங் ஜெயா – தேசிய ரீதியில் பிரமிக்கும் குடும்பத்தை மையமாகக் கொண்ட பசுமை மற்றும் விவேக மாநிலத்தை உருவாக்குதல் எனும் பினாங்கு2030 இலக்குக்கு ஏற்ப ‘மக்களை மையப்படுத்துதல்’ என்ற அணுகுமுறையுடன் ஒரு நிலையான மற்றும் விவேகமான நகரமாக செபராங் பிறையை...
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
பிறை சட்டமன்ற சேவை மையம், மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரத்த தான முகாம் நடத்த இணக்கம்
பிறை – அண்மையில், பிறை சட்டமன்ற சேவை மைய ஏற்பாட்டில் சாய் லெங் பார்க் பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற இரத்த தானம் முகாமில் 200-க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி மலேசியா செத் ஜான் ஆம்புலன்ஸ், வட...
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் மீது அவதூறுகளை பரப்பும் தரப்பினர் மீது சட்ட நடவடிக்கை – இராயர்
ஜார்ச்டவுன் – பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் மீது அவதூறுகளைப் பரப்பும் பொறுப்பற்ற தரப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவரும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.என் இராயர் எச்சரித்தார். கடந்த இரண்டு நாட்களாக புலனம் வாயிலாக...
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
ஜூரு – சுங்கை டுவா உயர்மட்ட நெடுஞ்சாலை திட்டம் விரைவில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும்
பாகான் ஜெர்மால் – ஜூரு – சுங்கை டுவா உயர்மட்ட நெடுஞ்சாலைத் திட்டத்தை நிர்மாணிப்பதற்கான முன்மொழிவு விரைவில் அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும். இத்திட்டம் ரிம1.8 பில்லியன் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்க மதிப்பிடப்படுகிறது. பொதுப்பணி துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ...
Uncategorized
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
பினாங்கு கபடி விளையாட்டு முன்னேற்றத்திற்குத் தொடர்ந்து ஆதரவு – செனட்டர்
பத்து உபான் – “கபடி தமிழர்களின் பண்டையக் கால பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாகும். இந்த விளையாட்டின் மாண்பினைப் பறைச்சாற்றும் வகையில் கடந்த 2021-ஆம் ஆண்டு மாநில அரசு மற்றும் பினாங்கு மாநில விளையாட்டுக் கவுன்சில்(எம்.எஸ்.என்) ஆதரவுடன் எம்.எஸ்.என் தளத்தில் கபடி...