அண்மைய செய்தி
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
மக்களின் நலன் கருதி நியாயமான கட்டணத் தள்ளுபடியுடன் நில குத்தகை நீட்டிக்கப்படும் – முதலமைச்சர்
ஸ்ரீ டெலிமா – பினாங்கு ஒற்றுமை மாநில அரசு, பொது மக்கள் நில உரிமை குறித்து விண்ணப்பம் செய்தால், நியாயமான கட்டணம் விகிதத்துடன் நில உரிமையை 99 ஆண்டுகள் வரை நீட்டிக்கத் தயாராக உள்ளது. எனவே, முதலமைச்சர் மேதகு...
தமிழ்
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு வரவு செலவு திட்டத்தில் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை
ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் நிர்வாக செலவுக்கு ரிம1.0476 பில்லியன் நிதியைத் தாக்கல் செய்துள்ளது. பினாங்கு வரவு செலவு திட்டத்தைத் தாக்கல் செய்த மாநில முதலமைச்சர் மேதகு சாவ்...
ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசாங்கம் 3,867 மாநில அரசு ஊழியர்களுக்கு 2023 ஆண்டு இறுதியில் சிறப்பு நிதி உதவியாக (போனஸ்) அரை மாதச் சம்பளம் அல்லது குறைந்தபட்சம் ரிம1,000 என அறிவித்துள்ளது. மாநில முதலமைச்சர் மேதகு சாவ்...
அண்மைச் செய்திகள்
சட்டமன்றம்
திட்டங்கள்
பொருளாதாரம்
முதன்மைச் செய்தி
பினாங்கில் சிறப்பு நிதி மண்டலத்தை உருவாக்க விரிவான ஆய்வு அவசியம் – முதலமைச்சர்
ஜார்ச்டவுன் – பினாங்கு ஒற்றுமை அரசாங்கம் ஒரு சிறப்பு நிதி மண்டலத்தை உருவாக்க முடிவு செய்வதற்கு முன்னதாக, ஒரு விரிவான ஆய்வு தேவைப்படுகிறது. ஜொகூரில் உள்ள ஃபாரஸ்ட் சிட்டியைப் (Forest City) போன்ற ஒரு சிறப்பு நிதி மண்டலத்தை உருவாக்குமாறு...
தமிழ்
பொருளாதாரம்
முதன்மைச் செய்தி
பினாங்கின் வளர்ச்சிக்கு உற்பத்தி & சேவைத் துறைகள் முக்கியப் பங்களிப்பு
ஜார்ச்டவுன் – 2022 ஆம் ஆண்டிற்கான பினாங்கின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தயாரிப்பில் (GDP) உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் இரண்டு பெரிய உந்துசக்தியாகத் திகழ்கின்றன. பினாங்கு மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தித் துறை 48.3% பங்களிப்பதாகவும், சேவைத்...
அண்மைச் செய்திகள்
சட்டமன்றம்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
பினாங்கில் பி.பி.ஆர் திட்டத்தை விரைவில் செயல்படுத்த மத்திய அரசிடம் கோரிக்கை – சுந்தராஜு
ஜார்ச்டவுன் – ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் பினாங்கு மாநிலத்தில் இரண்டு புதிய மக்கள் வீடமைப்புத் திட்டங்கள் (பி.பி.ஆர்) அமைக்க ரிம100 மில்லியன் நிதி ஒப்புதல் பெற்றுள்ளது, அவை தீவு மற்றும் பெருநிலத்தில் 1,000 வாடகை / வாடகை கொள்முதல் முறை...
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
பினாங்கில் வீட்டு விலைகள் ஏற்புடையதாக உள்ளது – ஆட்சிக்குழு உறுப்பினர் சுந்தராஜு
ஜார்ச்டவுன் – பினாங்கில் வீட்டு விலைகள் உயர்வு, பொது மக்களின் வருமானத்தின் அதிகரிப்புக்கு ஏற்புடையதாக உள்ளது என்று ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜூ சோமு கூறினார். இன்று மாநில சட்டமன்ற கூட்டத்தொடரின் போது சுங்கை டுவா சட்டமன்ற உறுப்பினர் முஹம்மது...
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
இந்தியாவிற்கான நேரடி விமானச் சேவை பேச்சுவார்த்தை மீண்டும் தொடர வேண்டும் – குமரேசன்
ஜார்ச்டவுன் – கோவிட்-19 தொற்று நோய் காரணமாக கைவிடப்பட்ட பினாங்கு – சென்னை (இந்தியா) இருவழி நேரடி விமானச் சேவை பேச்சு வார்த்தை மீண்டும் தொடரப்பட வேண்டும். பினாங்கு மாநில அரசு இதற்கான முயற்சியை முன்னெடுக்க முனைப்புக் காட்ட வேண்டும்...