அண்மைய செய்தி
அண்மைச் செய்திகள்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
எல்.ஆர்.டி நிர்மாணிப்புக் குறித்த நிலைப்பாடு போக்குவரத்து அமைச்சின் முடிவுக்காக காத்திருக்கிறது
ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தில் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்ட இலகு இரயில் போக்குவரத்து (எல்.ஆர்.டி) சேவையின் செயலாக்க முறை மற்றும் அதன் நிலையங்களின் இருப்பிடம் மற்றும் இடைவெளி போன்ற தொழில்நுட்ப விவரங்கள் போக்குவரத்து அமைச்சின் இறுதி முடிவுக்காக காத்திருக்க வேண்டும் என்று...
அண்மைச் செய்திகள்
சட்டமன்றம்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
சியா போய் நகர்ப்புற தொல்பொருள் பூங்கா பல்நோக்கு மையமாகச் செயல்படுகிறது
ஜார்ச்டவுன் – நாட்டின் முதல் நகர்ப்புற தொல்லியல் பூங்காவாகக் கருதப்படும் சியா போய் நகர்ப்புற தொல்பொருள் பூங்கா தற்போதைய வளர்ச்சியைக் காட்டிலும் விரைவில் அதிகமான மேம்பாட்டுத் திட்டங்கள் கொண்டுவதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளது. “இது ஒரு பொழுதுபோக்கு இடமாக மட்டுமின்றி கலை...
அண்மைச் செய்திகள்
சட்டமன்றம்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
ஆட்சிக்குழு உறுப்பினர் சுந்தராஜுவின் கடமை மற்றும் அர்ப்பணிப்புக்குப் பாராட்டு – முதலமைச்சர்
பிறை – டத்தோஸ்ரீ சுந்தராஜூ சோமு மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக பதவியேற்று மூன்று மாதங்களே ஆனாலும் இதுவரை அவரது பங்களிப்பும் அர்ப்பணிப்பும் மாநிலத்திற்கு நம்பிக்கையளிக்கிறது என்று முதலமைச்சர் சாவ் கொன் இயோவ் கூறினார். பிறை சட்டமன்ற உறுப்பினருமான சுந்தராஜு, வீடமைப்பு...
சமயம்,கலை, கலாச்சாரம்
தமிழ்
முதன்மைச் செய்தி
பினாங்கில் எந்தத் தரப்பினரும் புரக்கணிக்கப்படமாட்டர்- முதலமைச்சர்
ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில ஒற்றுமை அரசு இந்திய சமூகம் உட்பட அனைத்து சமூகத்திற்கும் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மற்றும் பொருளாதார ரீதியாகவும் தொடர்ந்து அதிகாரம் அளிக்கும். மேலும் கருத்து தெரிவித்த முதலமைச்சர் சாவ் கொன் இயோவ்,...
அண்மைச் செய்திகள்
சட்டமன்றம்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புக்கிட் குளுகோர் நாடாளுமன்றத் தொகுதியில் 400 குடும்பங்களுக்குப் பரிசுக்கூடை
ஜார்ச்டவுன் – இந்த ஆண்டுக்கான தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, புக்கிட் குளுகோர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 400 வசதி குறைந்த குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பரிசுக்கூடையாக வழங்கப்பட்டது. பாயா தெருபோங், ஆயர் ஈத்தாம் மற்றும் ஸ்ரீ டெலிமா சட்டமன்ற...
அண்மைச் செய்திகள்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
தாமான் பிறை உத்தாமாவில் துப்புரவுப் பணி திட்டத்திற்கு மாணவர்களின் பங்களிப்பு வரவேற்கத்தக்கது
பிறை – பினாங்கு மாநிலத்தில் குறிப்பாக பிறை வட்டாரத்தில் டிங்கி காய்ச்சல் சம்பவத்தைக் குறைக்கும் முயற்சியில் கடந்த நவம்பர்,5-ஆம் நாள் பிறையில் பெரிய அளவிலான துப்புரவுப் பணி திட்டம் ஏற்பாடுச் செய்யப்பட்டது. இத்திட்டம் பிறை சமூக மேலாண்மை கழகம் (எம்.பி.கே.கே)...
திட்டங்கள்
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பன்முக கலாச்சார சமூகத்தில் ஒற்றுமையை வலுப்படுத்துவோம் – முதலமைச்சர்
ஜார்ச்டவுன் – தீபத் திருநாள் என அழைக்கப்படும் தீபாவளிப் பண்டிகை அநீதிக்கு எதிரான வெற்றியின் அடையாளமாகவும் இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியையும் குறிக்கிறது. இந்த பொன்னான நாளில் வசதிக் குறைந்தோருக்கு உதவிக்கரம் நீட்ட உகந்த நேரமாக இது கருதப்படுகிறது. பினாங்கில்...
சமயம்,கலை, கலாச்சாரம்
தமிழ்
முதன்மைச் செய்தி
வரலாற்றுப பூர்வமான ஒற்றுமை விருந்தோம்பல் மக்களிடையே ஒற்றுமையை மேம்படுத்தும்
ஜார்ச்டவுன் – வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். இராயர் மற்றும் மலேசிய இந்திய காங்கிரஸ் (ம.இ.கா) இணைந்து தீபாவளி ஒற்றுமை விருந்தோம்பல் நிகழ்ச்சியை ஜாலான் பத்தானி, பினாங்கு மாநகர்...