அண்மைய செய்தி
சமயம்,கலை, கலாச்சாரம்
தமிழ்
முதன்மைச் செய்தி
பினாங்கு இந்துதர்ம மாமன்ற சமூகநல திட்டம் தொடரட்டும் – சுந்தராஜு
ஜார்ச்டவுன் – கடந்த 22 ஆண்டுகளாக பினாங்கில் சமூக நற்பணிகள் ஆற்றி வரும் மலேசிய இந்துதர்ம மாமன்ற பினாங்கு அருள்நிலையம், ஒவ்வொரு தீபாவளிப் பண்டிகையின் போதும் சமூகநலன் சார்ந்த உதவிகளை வழங்க தவறியது இல்லை என்று இந்துதர்ம மாமன்ற பினாங்கு...
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
பினாங்கு இந்தியர் சங்கத்தின் மேம்பாட்டுத் திட்டங்கள் நிறைவுபெற நன்கொடையாளர்களின் பங்களிப்பு அவசியம்
ஜார்ச்டவுன் – பினாங்கு இந்தியர் சங்கத்தின் இலக்குகள் அடைய உதவிக்கரம் நீட்டி வரும் நன்கொடையாளர்களின் மதிப்புமிக்க பங்களிப்பை நினைவுக்கூரும் பொருட்டு ஒரு விருந்தோம்பல் நிகழ்ச்சி நடைபெற்றது. தற்போது, இச்சங்கத்தின் வளாகத்தில் நிர்வாகக் கட்டிடம் மற்றும் பல்நோக்கு மண்டபம் ஆகிய இரண்டு...
சட்டமன்றம்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
உள்ளூர் சமூகத்தின் நலனுக்காக சமூகநல திட்டங்களை அதிகரிக்க வேண்டும் – முதலமைச்சர்
கெபூன் பூங்கா – உள்ளூர் சமூகத்தின் நன்மை மற்றும் தேவைகளுக்காக சமூக மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும், குறிப்பாக 10,000-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களைக் கொண்ட பாடாங் தெம்பாக் போன்ற வசிப்பிடங்களும் இதில் அடங்கும். ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான...
சமயம்,கலை, கலாச்சாரம்
தமிழ்
முதன்மைச் செய்தி
ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நிர்வாகத்தின் சமூகநலத் திட்டங்கள் தொடரட்டும் – முதலமைச்சர் பாராட்டு
பிறை – மாற்றுத்திறனாளிகள் உட்பட வசதிக் குறைந்தோரின் சமூகநலனில் அக்கறை கொண்டுள்ள ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நிர்வாகத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் பாராட்டினார். மேலும், கடந்த 15 ஆண்டுகளாகத் தவறாமல் தீபாவளிக்...
அண்மைச் செய்திகள்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
நேதாஜியின் தலைமைத்துவப் பண்புகளை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்
ஜார்ச்டவுன் – பினாங்கு, இராமகிருஷ்ணன் மண்டபத்தில் நடைபெற்ற இந்திய தேசிய இராணுவத்தின் (INA) 80வது ஆண்டு நினைவு விழாவில், ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் தலைமைப் பண்புகள் இந்தியாவை ஒருங்கிணைக்கத் துணைபுரிந்தது என...
கல்வி
திட்டங்கள்
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
மாணவர்களிடையே பற்கள் பாதுகாக்க வேண்டிய விழிப்புணர்வு அவசியம்
பிறை – “பொதுவாகவே பொது மக்கள் சுகாதாரமான வாழ்க்கை முறைக்கு முன்னுரிமை அளிப்பர். எனவே, சுகாதாரமான வாழ்க்கை முறை என்று கூறும் உடலின் பல பாகங்களான இருதயம், சிறுநீரகம், நிரையீரல், கண் என ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேளையில் பற்களைப்...
அண்மைச் செய்திகள்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
பிறை எம்.பி.கே.கே முன்முயற்சியில் ‘வீதி தத்தெடுப்புத் திட்டம்’ அமலாக்கம்
பிறை – அண்மையில் பிறை கிராம சமூக மேலாண்மை கழக (எம்.பி.கே.கே) முன்முயற்சியின் கீழ் தாமான் செனாங்கின் குடியிருப்புப் பகுதியில் ‘வீதி தத்தெடுப்புத் திட்டம்’ அமலாக்கம் காண்கிறது. இத்திட்டம் பிறை எம்.பி.கே.கே ஏற்பாட்டில் செபராங் பிறை மாநகர் கழக இணை...
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கில் புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்த சுகாதார நிறுவனங்கள் ஒத்துழைப்பு
ஜார்ச்டவுன் – ஐலண்ட் மருத்துவமனை மற்றும் ஐகோன் சன்சூரியா சென் பெர்ஹாட் தனியார் நிறுவனம் இணைந்து பினாங்கு மற்றும் மலேசியாவில் உள்ள புற்றுநோயாளிகளுக்கான சேவையை மேலும் மேம்படுத்தும் வகையில் ஐலண்ட் மருத்துவமனையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது. இந்தக் கூட்டாண்மையின் ஒரு...