அண்மைய செய்தி
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
தீபாவளிக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்க கோரிக்கை -குமரன்
ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தில் தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டத்திற்கு இரண்டு நாட்கள் பொது விடுமுறை வழங்குவதன் அவசியத்தை பினாங்கு மாநில அரசாங்கம் ஆய்வு செய்யவிருக்கிறது. இன்று மாநில சட்டமன்றத்தில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணனின் துணைக் கேள்விக்குப்...
சட்டமன்றம்
தமிழ்
முதன்மைச் செய்தி
பினாங்கு தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டுக்கு வருடாந்திர மானியத்தை இரட்டிப்பாக்க பரிந்துரை – குமரேசன்
ஜார்ச்டவுன் – மாநில அரசு பினாங்கில் உள்ள 28 தமிழ்ப்ப்பள்ளிகளுக்கும் பராமரிப்பு, மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட ரிம2 மில்லியனை ஆண்டுதோறும் வழங்கி வருவது பாராட்டக்குரியது. இந்தப் பள்ளிகளில் தற்போதுள்ள மற்றும் புதிய வசதிகளை மேம்படுத்துவதற்கு சிறந்த ஆதரவை வழங்கும்...
அண்மைச் செய்திகள்
சட்டமன்றம்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
டிசம்பர்,21 முதல் சென்னை-பினாங்கு நேரடி விமானச் சேவை தொடக்கம்
ஜார்ச்டவுன் – இந்த ஆண்டு டிசம்பர்,21 முதல், தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னைக்கும் பினாங்கு மாநிலத்திற்கும் இடையிலான நேரடி விமானச் சேவை இணைப்பு தொடக்க விழாக் காண்கிறது. எனவே, இண்டிகோ விமானம் இந்த இரண்டு கலாச்சார புகழ்ப்பெற்ற இடங்களை இணைக்கும் புதிய...
அண்மைச் செய்திகள்
கல்வி
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
கல்வி வழி இந்தியச் சமூகத்தை மேம்படுத்துவோம்
ஜார்ச்டவுன் – பினாங்கு இந்து அறப்பணி வாரியம் (PHEB) மாணவர்களுக்குத் தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகிறது. இதன்வழி, மாணவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி இந்தியச் சமூகத்தை மேம்படுத்துவதில் உறுதிபூண்டுள்ளது. பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் பட்டம், டிப்ளோமா மற்றும் சான்றிதழைப்...
சட்டமன்றம்
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
IC வடிவமைப்பு சுற்றுச்சூழல் திட்டத்தை ஆதிகரிக்க மத்திய அரசிடம் மானியம் கோரிக்கை
ஜார்ச்டவுன் – பினாங்கு அரசாங்கம் அதன் பினாங்கு சிலிக்கான் டிசைன் @5KM+ எனும் முன்முயற்சி திட்டத்தைச் செயல்படுத்த ரிம60 மில்லியன் மானியம் பெற மத்திய அரசின் ஆதரவை நாடியுள்ளது. மாநில அரசு ரிம60 மில்லியன் நிதி ஒதுக்கத் தயாராக...
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி தீவு மற்றும் பெருநிலத்தை இணைக்கும் 21 நிலையங்களைக் கொண்டுள்ளது
ஜார்ச்டவுன் – பினாங்கு முத்தியாரா இலகு இரயில் திட்டம் (எல்.ஆர்.டி) தீவில் 20 நிலையங்களையும், செபராங் பிறையில் ஒரு நிலையத்தையும் கொண்டிருக்கத் திட்டமிடப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மேம்பாட்டாளர் மற்றும் சொத்து உரிமையாளராகத் திகழும் எம்.ஆர்.டி கோர்ப் நிறுவனத்திடமிருந்து...
அண்மைச் செய்திகள்
சமயம்,கலை, கலாச்சாரம்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
மாநில அரசு பொது மக்களின் நலனுக்காக பல சமூகநலத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தும்
ஜூரு – பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், புக்கிட் தெங்காவவில் நடைபெற்ற தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் பொது மக்களிடையே ஒற்றுமை, சகிப்புத்தன்மை மற்றும் சமூக நலன் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பின்தங்கிய குடும்பங்களை மேம்படுத்துவதை...
சட்டமன்றம்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கில் புதிய நில வரி விகிதம் 2026, ஜனவரி முதல் அமலாக்கம் காணும்
ஜார்ச்டவுன் – மாநில அரசு நில வரி மதிப்பாய்வை மேற்கொள்ளவிருக்கிறது. இதில் பினாங்கின் நகர் மற்றும் புறநகர் நிலங்கள் வகைப்படுத்தப்பட்டு வருகின்ற 2026,ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும். முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், 20 ஆண்டுகளுக்கு...