அண்மைய செய்தி
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முதன்மைச் செய்தி
2025 இல் பினாங்கு அரசாங்கம் இரண்டு சிறப்புப் பகுதி திட்டங்களைச் செயல்படுத்தும்
ஜார்ச்டவுன் – இயற்கை வளம் மிக்க சுற்றுச்சூழல் பகுதிகளை அடையாளம் கண்டு நிர்வகிக்க வேண்டியது அவசியமாகும். இது அந்தப் பகுதியில் சமமான மற்றும் நிலையான மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும். பினாங்கு மாநில அரசாங்கம் மேலும் இரண்டு சிறப்புப் பகுதித் திட்டங்களைச்...
ஜார்ச்டவுன் – மத்திய அரசு வருகின்ற டிசம்பர் 1 ஆம் தேதி மலேசிய ஊதிய அமைப்பு(SSM) கீழ் அதனை மாற்றியமைக்கும் பொதுச் சேவை ஊதிய முறையை (SSPA) வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் அரசு ஊழியர் நலனை மேம்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க...
சட்டமன்றம்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
2025 வரவு செலவு திட்டத்தில் மாநில நிதி நிலையை வலுப்படுத்த உத்வேகம் -முதலமைச்சர்
ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசாங்கம் 2025 வரவு செலவு திட்டத்தில் ரிம1.047 பில்லியன் செலவாகும் என்று மதிப்பிடுகிறது, இதில் மாநில நிர்வாகச் செலவுகளுக்கு ரிம940,223,689 நிதி ஒதுக்கீடு வழங்குகிறது. மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ்,...
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
2024, அக்டோபர் வரை i-Sejahtera திட்டத்திற்காக ரிம50 மில்லியன் நிதியுதவி – சாவ்
ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசாங்கம் பொது மக்களின் சமூகநலனுக்கு எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது. மேலும், தகுதியான பெறுநர்களுக்கான i-Sejahtera திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை ரிம54.8 மில்லியன் நிதியுதவி வழங்கி அதனை நிரூபிக்கிறது....
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
2025 வரவு செலவு திட்டம் இளைஞர்களின் பங்களிப்பை மேம்படுத்துகிறது – சாவ்
ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு இளைஞர்களின் பங்களிப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் வருடாந்திர நிதி ஒதுக்கீட்டாக ரிம210,000-ஐ தொடர்ந்து வழங்குகிறது. மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், பினாங்கு மாநில சட்டமன்றத்தில் வருடாந்திர மாநில வரவு செலவு...
சட்டமன்றம்
தமிழ்
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
2025 வரவு செலவு: ஆகஸ்ட் மாதம் வரை பினாங்கின் ஏற்றுமதி, இறக்குமதி துறைகள் மேம்பாடு காண்கிறது- முதலமைச்சர்
ஜார்ச்டவுன் – மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில் பினாங்கின் ஏற்றுமதி 7.5 விழுக்காடு ரிம301.95 பில்லியன் மதிப்பில் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாகக் கூறினார். 2023 ஆம்...
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
பாலின சமத்துவம் வலுப்படுத்துவது அவசியம் – சியூ கிம்
ஜார்ச்டவுன் – பாலின சமத்துவத்தை செயல்படுத்துவதன் மூலம் கொள்கைகள் மற்றும் மேம்பாட்டில் எந்தக் குழுவும் புறக்கணிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்கிறது. இது பொதுச் சேவை துறைகளிலும் அதிக பொது நம்பிக்கையை வளர்க்கிறது. மாநில சமூக நல மேம்பாடு மற்றும் இஸ்லாம் அல்லாதோர்...
அண்மைச் செய்திகள்
சமயம்,கலை, கலாச்சாரம்
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
பினாங்கில் ஒற்றுமை வலுப்பெற கலாச்சார பன்முகத்தன்மை அடித்தளமாக அமைகிறது – முதலமைச்சர்
ஜார்ச்டவுன் – “நமது சமூகத்தில் நல்லிணக்கத்துடன் இணைந்திருக்கும் கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளின் பன்முகத்தன்மை பெருமைக்குரியது. இந்த வேறுபாடுகள் வித்தியாசமாக கருதப்படாமல், நமது கலாச்சாரத்தை செழுமைப்படுத்தும் தனித்துவமாகக் கொண்டாடுகிறோம். தீபாவளிப் பண்டிகை மிகவும் அர்த்தமுள்ள கொண்டாட்டமாகும். ஏனெனில், இது நமது இந்தியக்...