அண்மைய செய்தி

post-image
அண்மைச் செய்திகள் கல்வி திட்டங்கள் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பி.எஃப்.எஃப் அறக்கட்டளை நிதி நெருக்கடியிலும் திறன் மிக்க மாணவர்களை உருவாக்க இணக்கம்

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், மாநில அரசாங்கத்தின் திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்கு தொழில்துறை நிறுவனங்கள் ஆதரவளிக்க வேண்டும். ஏனெனில், மாநில அரசாங்கத்தின் இந்தத் திட்டத்தின் மூலம் திறன் மிக்க தொழிலாளர்கள் உருவாக்க முடிகிறது....
post-image
அண்மைச் செய்திகள் திட்டங்கள் பொருளாதாரம் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பினாங்கில் Actiforce நிறுவனம் இரண்டாவது கிளையைத் தொடங்கியது

புக்கிட் மெர்தாஜாம் – பினாங்கில் இயங்கும் ‘Actiforce’ அதிநவீன தொழிற்சாலை பிரமாண்ட திறப்பு விழாக் கண்டது. நெதர்லாந்து நாட்டை தலைமையகமாகக் கொண்டு இந்த தொழிற்சாலை கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் பினாங்கில் அதன் அதிநவீன உற்பத்தி வசதியை மேம்படுத்த...
post-image
அண்மைச் செய்திகள் சட்டமன்றம் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பத்து காவான் தொழிலியல் பூங்கா 3 மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கிறது

பாயான் லெப்பாஸ் – பத்து காவான் தொழிலியல் பூங்கா 3 (BKIP 3) இன் வளர்ச்சியானது, இந்த மாநிலத்தில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதோடு அவர்களுக்குக் கூடுதல் வருமானம் தரும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதையும் உறுதிசெய்கிறது. பினாங்கு மேம்பாட்டுக்...
post-image
அண்மைச் செய்திகள் கல்வி திட்டங்கள் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முதன்மைச் செய்தி

மாசி மகத் தெப்ப திருவிழாவின் போது சுற்றுச்சூழகுக்கு உகந்த விளக்குகளை ஏற்றுவோம் – தர்மன்

தெலுக் பஹாங் – வருகின்ற பிப்ரவரி,24-ஆம் நாள் நடைபெறும் ஸ்ரீ சிங்கமுக காளியம்மன் ஆலய மாசி மகத் தெப்ப திருவிழாவின் போது எந்தவிதமான செயற்கை நுரை அல்லது நெகிழிப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம். “மாநில அரசாங்கத்தின் பசுமை கொள்கைக்கு ஆதரவளிக்கும்...
post-image
சமயம்,கலை, கலாச்சாரம் தமிழ் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

மாசி மகத் தெப்ப திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு இலவச பேருந்து சேவை

  ஜார்ச்டவுன் – ஸ்ரீ சிங்கமுகக் காளியம்மன் கோவிலின் வருடாந்திர மாசி மகத் தெப்ப திருவிழா மிக சிறப்பாக நடைபெறுவதை உறுதிசெய்ய பினாங்கு இந்து அறப்பணி வாரியம் (PHEB) உதவ முன்வந்துள்ளது. தெலுக் பஹாங்கில் உள்ள ஸ்ரீ சிங்கமுகக் காளியம்மன்...
post-image
அண்மைச் செய்திகள் திட்டங்கள் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முதன்மைச் செய்தி

மக்கள் பிரதிநிதிகள் மாநிலம், சமூக வளர்ச்சிக்குப் பங்களிக்க வேண்டும்

புக்கிட் மெர்தாஜாம் – “15வது மாநிலப் பொதுத் தேர்தலில் பினாங்கு மக்கள் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்து மீண்டும் அதிகாரம் வழங்கி ஆட்சி அமைக்க துணைபுரிந்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றிக் கூற கடமைப்பட்டுள்ளேன். “இம்முறை நடைபெற்ற தேர்தலில் ஒற்றுமை அரசாங்கம்...
post-image
சமயம்,கலை, கலாச்சாரம் தமிழ் முதன்மைச் செய்தி

திறந்த இல்ல உபசரிப்பு மாநில மற்றும் மக்களிடையே உள்ள ஒற்றுமையைப் பிரதிபலிக்கிறது

  பந்தாய் ஜெராஜா – பினாங்கு மாநில முதலமைச்சரின் சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் ஏறக்குறைய 10,000 விருந்தினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதற்கிடையில், விழாவில் மாநில ஆளுநர் (TYT), துன் அஹ்மத் புஜி அப்துல் ரசாக் அவரது...
post-image
கல்வி தமிழ் திட்டங்கள் முதன்மைச் செய்தி

சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளியின் விரிவாக்கத் திட்டம் அடுத்த மாதம் நிறைவடையும்

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தில் அமைந்துள்ள சுப்ரமணிய பாரதி தமிழ்ப்பள்ளியின் ரிம 3 மில்லியன் விரிவாக்கத் திட்டம் அடுத்த மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 72 ஆண்டுகள் பழமையான இப்பள்ளியில் 15 வகுப்பறைகள் மற்றும் பிற நடவடிக்கை அறைகளும்...

அண்மைச் செய்திகள்

Read More
post-image
அண்மைச் செய்திகள் தமிழ் திட்டங்கள் பொருளாதாரம் முதன்மைச் செய்தி

பினாங்கு மாநில அரசு ஊழியர்களின் சேவையைப் பாராட்டி விருதளிப்பு வழங்கப்பட்டது

ஜார்ச்டவுன் – “தேசிய ரீதியில் பிரமிக்கும் குடும்பத்தை மையமாகக் கொண்ட பசுமை மற்றும் விவேக மாநிலத்தை உருவாக்குதல் எனும் பினாங்கு2030 இலக்குக்கு ஏற்ப இம்மாநிலத்தின் அரசு ஊழியர்களின் சேவையைப் பாராட்டி அங்கீகரிக்கப்பட்டது. மாநில அரசாங்க ஊழியர்களுக்கான சிறந்த சேவைக்கான விருதளிப்பு...
post-image அண்மைச் செய்திகள் தமிழ் திட்டங்கள் பொருளாதாரம் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முதன்மைச் செய்தி

மலேசிய பினாங்கு இந்தியர் வர்த்தக மற்றும் தொழிலியல் சங்கம் நூற்றாண்டு வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது

பட்டர்வொர்த் – மலேசிய பினாங்கு இந்தியர் வர்த்தக மற்றும் தொழிலியல் சங்கத்தின்(MICCI) எண்ணற்ற பங்களிப்புகளை மாநில அரசு அங்கீகரிக்கிறது என மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் தெரிவித்தார். இன்று தி...
post-image Uncategorized அண்மைச் செய்திகள் தமிழ் திட்டங்கள் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முதன்மைச் செய்தி

பினாங்கு கபடி விளையாட்டு முன்னேற்றத்திற்குத் தொடர்ந்து ஆதரவு – செனட்டர்

பத்து உபான் – “கபடி தமிழர்களின் பண்டையக் கால பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாகும். இந்த விளையாட்டின் மாண்பினைப் பறைச்சாற்றும் வகையில் கடந்த 2021-ஆம் ஆண்டு மாநில அரசு மற்றும் பினாங்கு மாநில விளையாட்டுக்...
post-image அண்மைச் செய்திகள் சட்டமன்றம் தமிழ் திட்டங்கள் முதன்மைச் செய்தி

வீடமைப்புத் திட்டங்களில் தண்ணீர் தொட்டிகள் பொருத்துவது மிக அவசியமாகும் – சுந்தராஜு

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அடுக்குமாடி குடியிருப்புகளில், குறிப்பாக தண்ணீர் தொட்டிகள் இல்லாத பழைய வீடமைப்புத் திட்டங்களில் அதனை நிறுவுவதற்கு உள்ளூர் அதிகாரிகள், பினாங்கு வீடமைப்பு வாரியம் அல்லது பினாங்கு நீர் விநியோக...

முக்கிய அறிவிப்பு

Read More
post-image
தமிழ் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

மாநில அரசு சுங்கை கெச்சில் தோட்ட 23 குடும்பங்களுக்கு இலவசமாக வீடுகள் வழங்க இணக்கம்

  சுங்கை பாக்காப் – நிபோங் திபாலில் அமைந்துள்ள சுங்கை கெச்சில் தோட்டத்தில் வாழும் 23 குடும்பங்கள் 10 ஆண்டுகளாக அவர்கள் எதிர்நோக்கிய நிலம் மற்றும் குடியேற்ற நெருக்கடி இறுதியாகத் தீர்க்கப்பட்டது. பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன்...
post-image தமிழ் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் மீது அவதூறுகளை பரப்பும் தரப்பினர் மீது சட்ட நடவடிக்கை – இராயர்

ஜார்ச்டவுன் – பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் மீது அவதூறுகளைப் பரப்பும் பொறுப்பற்ற தரப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவரும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.என் இராயர் எச்சரித்தார்....
post-image அண்மைச் செய்திகள் சட்டமன்றம் தமிழ் திட்டங்கள் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

புதிய UTC-ஐ அமைக்கப் பல கூறுகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் – முதலமைச்சர்

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தில் ஒரு புதிய புறநகர் உருமாற்ற மையத்தை (UTC) உருவாக்க நிதி அமைச்சு (MOF) பல கூறுகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன்...
post-image சமயம்,கலை, கலாச்சாரம் தமிழ் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

குவார் கெப்பா தொல்லியல் பாரம்பரியக் காட்சியகம் இந்த ஆண்டின் இறுதியில் திறக்கப்படும்

பினாங்கு துங்கால் – வட செபராங் பிறை அருகே உள்ள குவார் கெப்பா தொல்லியல் பாரம்பரியக் காட்சியகத்தின் கட்டுமானம் 98 விழுக்காடு முன்னேற்றத்தை எட்டியுள்ளது. மேலும் இந்த ஆண்டு இறுதியில் பொது மக்களுக்கு...