அண்மைய செய்தி

post-image
கல்வி தமிழ் முதன்மைச் செய்தி

பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாடு தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் – டத்தோ ஶ்ரீ சுந்தராஜு

நிபோங் திபால் – பினாங்கு மாநிலத்தில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பேன் என்று பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சுழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஶ்ரீ சுந்தராஜு சோமு நம்பிக்கை தெரிவித்தார். பினாங்கு கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பரிசளிப்பு...
post-image
அண்மைச் செய்திகள் திட்டங்கள் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முதன்மைச் செய்தி

பினாங்கு பசுமைப் பள்ளி விருதளிப்பு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மேலோங்க வித்திடுகிறது

செபராங் ஜெயாவில் உள்ள தி லைட் ஹோட்டலில் நடைபெற்ற பினாங்கு பசுமைப் பள்ளி விருது விழாவின் போது, தீவு மற்றும் பெருநிலத்தில் உள்ள ஆரம்ப மற்றும் இடைநிலைப்பள்ளிகள் பல்வேறு பிரிவுகளின் கீழ் பசுமை திட்டங்கள்ளுக்கு விருதுகள் வழங்கி அங்கீகரிக்கப்பட்டன. பசுமைப்...
post-image
கல்வி தமிழ் திட்டங்கள் முதன்மைச் செய்தி

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளின் நிலப் பிரச்சனைகளை தீர்க்கக் காண இலக்கு – சுந்தராஜு

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளின் சிறப்புக் குழுத் தலைவர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு, பிறை சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கும் காலக்கட்டத்தில் பல தமிழ்ப்பள்ளிகளுக்கான நிலப் பிரச்சனைகளைத் தீர்வுக் காண்பதில் உத்வேகம் கொண்டு செயல்படுகிறார். மாநில வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினருமான...
post-image
அண்மைச் செய்திகள் தமிழ் திட்டங்கள் முதன்மைச் செய்தி

மாநிலத்தின் உணவுத் தொழிலான ஸ்மார்ட் விவசாய முதலீடுகளை வலுப்படுத்த வேண்டும்

செபராங் ஜெயா – இன்வெஸ்ட் பினாங்கு வாயிலாக பினாங்கு உணவுத் தொழில் மற்றும் வேளாண் தொழில்நுட்ப கழகம் நிறுவப்படுவது இத்துறைகளின் வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தும் அதே வேளையில் மாநிலத்திற்குக் கூடுதலான முதலீடுகளையும் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பினாங்கு மாநில முதலமைச்சர்...
post-image
அண்மைச் செய்திகள் திட்டங்கள் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பினாங்கில் ஒற்றுமை தைப்பூசம் மிக பிரமாண்டமான முறையில் கொண்டாடப்பட்டது

கெபுன் பூங்கா – “பினாங்கு மாநிலத்தில் 238-ஆவது ஆண்டாக மிக பிரமாண்டமான முறையில் ஒற்றுமை தைப்பூச விழாக் கொண்டாடப்பட்டது. இந்த வருடம் அணுசரிக்கப்பட்ட ஒற்றுமை தைப்பூசத்தில் தங்கம் மற்றும் வெள்ளி இரதங்கள் ஒன்றிணைந்து ஊர்வலமாகச் சென்றது. “ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர்...
post-image
சமயம்,கலை, கலாச்சாரம் தமிழ் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பினாங்கில் தைப்பூசக் கொண்டாட்டம் களைகட்டியது– முதலமைச்சர்

ஜார்ச்டவுன் – பினாங்கு அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்தின் 238-ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சட்டிப்பூசம் என்று அழைக்கப்படும் முதல்நாள் கொண்டாட்டத்தில் இன்று பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், இரண்டாம் துணை...
post-image
அண்மைச் செய்திகள் திட்டங்கள் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முதன்மைச் செய்தி

பினாங்கு இந்து அறப்பணி வாரியம் முன்னாள் நிர்வாக இயக்குநருக்கு ரிம106,000 நஷ்டயீடு வழங்கியது

ஜார்ச்டவுன்: பினாங்கு உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி, பினாங்கு இந்து அறப்பணி வாரியம் (PHEB) அதன் முன்னாள் நிர்வாக இயக்குநர் டத்தோ இராமச்சந்திரனுக்கு நஷ்டயீடு மற்றும் செலவினங்களுக்கான தொகையாக ரிம106,000-ஐ செலுத்தியுள்ளது. இந்த அறப்பணி...
post-image
தமிழ் திட்டங்கள் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

எஸ்பெனின் கூட்டு முயற்சியில் வெர்சா திட்டம் மெய்பிக்கும்

பத்து காவான் – எஸ்பென் குழுமம் வெர்சா எனும் இரண்டு-கோபுர குடியிருப்பு மேம்பாடு மற்றும் ஒன்பது வணிக யூனிட்களை இன்று பத்து காவானில் தொடங்கியுள்ளது. இத்திட்டம் பத்து காவான் நகரத்தின் பிரதான இடத்தில் நிரந்தர குடியுரிமையைக் குடியிருப்பாளர்களுக்கு வழங்குகிறது. அதுமட்டுமின்றி,...

அண்மைச் செய்திகள்

Read More
post-image
அண்மைச் செய்திகள் தமிழ் திட்டங்கள் பொருளாதாரம் முதன்மைச் செய்தி

பினாங்கு மாநில அரசு ஊழியர்களின் சேவையைப் பாராட்டி விருதளிப்பு வழங்கப்பட்டது

ஜார்ச்டவுன் – “தேசிய ரீதியில் பிரமிக்கும் குடும்பத்தை மையமாகக் கொண்ட பசுமை மற்றும் விவேக மாநிலத்தை உருவாக்குதல் எனும் பினாங்கு2030 இலக்குக்கு ஏற்ப இம்மாநிலத்தின் அரசு ஊழியர்களின் சேவையைப் பாராட்டி அங்கீகரிக்கப்பட்டது. மாநில அரசாங்க ஊழியர்களுக்கான சிறந்த சேவைக்கான விருதளிப்பு...
post-image அண்மைச் செய்திகள் தமிழ் திட்டங்கள் பொருளாதாரம் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முதன்மைச் செய்தி

மலேசிய பினாங்கு இந்தியர் வர்த்தக மற்றும் தொழிலியல் சங்கம் நூற்றாண்டு வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது

பட்டர்வொர்த் – மலேசிய பினாங்கு இந்தியர் வர்த்தக மற்றும் தொழிலியல் சங்கத்தின்(MICCI) எண்ணற்ற பங்களிப்புகளை மாநில அரசு அங்கீகரிக்கிறது என மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் தெரிவித்தார். இன்று தி...
post-image Uncategorized அண்மைச் செய்திகள் தமிழ் திட்டங்கள் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முதன்மைச் செய்தி

பினாங்கு கபடி விளையாட்டு முன்னேற்றத்திற்குத் தொடர்ந்து ஆதரவு – செனட்டர்

பத்து உபான் – “கபடி தமிழர்களின் பண்டையக் கால பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாகும். இந்த விளையாட்டின் மாண்பினைப் பறைச்சாற்றும் வகையில் கடந்த 2021-ஆம் ஆண்டு மாநில அரசு மற்றும் பினாங்கு மாநில விளையாட்டுக்...
post-image அண்மைச் செய்திகள் சட்டமன்றம் தமிழ் திட்டங்கள் முதன்மைச் செய்தி

வீடமைப்புத் திட்டங்களில் தண்ணீர் தொட்டிகள் பொருத்துவது மிக அவசியமாகும் – சுந்தராஜு

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அடுக்குமாடி குடியிருப்புகளில், குறிப்பாக தண்ணீர் தொட்டிகள் இல்லாத பழைய வீடமைப்புத் திட்டங்களில் அதனை நிறுவுவதற்கு உள்ளூர் அதிகாரிகள், பினாங்கு வீடமைப்பு வாரியம் அல்லது பினாங்கு நீர் விநியோக...

முக்கிய அறிவிப்பு

Read More
post-image
தமிழ் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

மாநில அரசு சுங்கை கெச்சில் தோட்ட 23 குடும்பங்களுக்கு இலவசமாக வீடுகள் வழங்க இணக்கம்

  சுங்கை பாக்காப் – நிபோங் திபாலில் அமைந்துள்ள சுங்கை கெச்சில் தோட்டத்தில் வாழும் 23 குடும்பங்கள் 10 ஆண்டுகளாக அவர்கள் எதிர்நோக்கிய நிலம் மற்றும் குடியேற்ற நெருக்கடி இறுதியாகத் தீர்க்கப்பட்டது. பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன்...
post-image தமிழ் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் மீது அவதூறுகளை பரப்பும் தரப்பினர் மீது சட்ட நடவடிக்கை – இராயர்

ஜார்ச்டவுன் – பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் மீது அவதூறுகளைப் பரப்பும் பொறுப்பற்ற தரப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவரும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.என் இராயர் எச்சரித்தார்....
post-image அண்மைச் செய்திகள் சட்டமன்றம் தமிழ் திட்டங்கள் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

புதிய UTC-ஐ அமைக்கப் பல கூறுகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் – முதலமைச்சர்

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தில் ஒரு புதிய புறநகர் உருமாற்ற மையத்தை (UTC) உருவாக்க நிதி அமைச்சு (MOF) பல கூறுகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன்...
post-image சமயம்,கலை, கலாச்சாரம் தமிழ் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

குவார் கெப்பா தொல்லியல் பாரம்பரியக் காட்சியகம் இந்த ஆண்டின் இறுதியில் திறக்கப்படும்

பினாங்கு துங்கால் – வட செபராங் பிறை அருகே உள்ள குவார் கெப்பா தொல்லியல் பாரம்பரியக் காட்சியகத்தின் கட்டுமானம் 98 விழுக்காடு முன்னேற்றத்தை எட்டியுள்ளது. மேலும் இந்த ஆண்டு இறுதியில் பொது மக்களுக்கு...